மனம் போன போக்கில் குளித்தலை சுங்ககேட் அருகில், கால்கள் தள்ளாடியபடி ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது, குளித்தலை போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன், வெங்கடேஷை மறித்து விசாரித்திருக்கிறார். கண்ணீர் விட்ட வெங்கடேஷ், தனது நிலையை கார்த்திகேயனிடம் விவரித்திருக்கிறார்.
ஊரடங்கால் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கே தவித்து நடுரோட்டில் கலங்கி நின்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு உடனடியாக உதவி, அவரை நெகிழ வைத்திருக்கிறார், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் ஒருவர்.
CREDITS - துரை.வேம்பையன் | நா.ராஜமுருகன்
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India